விஜயின் ‘பைரவா’ படைக்கவிருக்கும் புதிய சாதனை!

Loading… பொங்கல் பண்டிகையில் ‘பைரவா’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’, ‘புரியாத புதிர்’ ஆகிய 3 படங்கள் மட்டுமே திரைக்கு வருகிறது. இதில் விஜயின் ‘பைரவா’ படத்திற்கு மாஸ் ஓப்பனிங் அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு நாளும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ‘பைரவா’ படத்தில் விஜய் ‘அழகிய தமிழ்மகன்’ இயக்குநர் பரதனுடன் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தை விஜயா வாஹினி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். முதன்முறையாக சந்தோஷ் நாராயணன் … Continue reading விஜயின் ‘பைரவா’ படைக்கவிருக்கும் புதிய சாதனை!